கோரமான Lebanon வெடிவிபத்தும் பீதியை கிளப்பும் காரணங்களும் | Oneindia Tamil

  • 4 years ago
#Lebanon
#Beirut
நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி இருக்கும் இந்த வெடிப்பிற்கு பின் இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒரு காரணம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது!
Farmer PM and Chemical Ware House: The two reasons for the Lebanon Beirut Bl@st that shacked the world.

Recommended